குறிஞ்சி பூ ..
ஆண்டுகள் தவமிருந்துஆர்வமாய் பூத்த குறிஞ்சி பூ
மாலை வரை தான் உன் உயிர் துடிப்பு!!
வண்டுகள் ரீங்காரமாய் பூவின்
காதில் சொன்னது...!!!
பூவும் சிரித்துகொன்டே சொன்னது....!!
எனக்காக காதிருப்போர்ர் ஏராளம் ....!!
அதில் நீயும் தானே அடக்கம்???