Showing posts with label தன்னை உணர்தல் பெரும்தவம். Show all posts
Showing posts with label தன்னை உணர்தல் பெரும்தவம். Show all posts

தன்னை உணர்தல் பெரும்தவம்

0 ரசித்தவர்கள்



அறியாமல் செய்த பிழை
அறிந்து செய்த தவறு
அழிக்க முடியாத கறை
வடுவாய் நெருஞ்சி முள்ளாய்
மனதில் இனம் புரியாத வலி
மாசு படுத்தியது மனதை .....
தீராத பகையாய்
தினம் தினம்
மடிந்து வீழ்கிறேன்
மண்ணுக்கு இரையாகும் வரை
தீருமா இந்த துயர்?
தீங்கு இழைத்தவன்
தவறை உணர்ந்து
கொள்ளல் நன்று தானே?