சவலை பிள்ளைசவலை பிள்ளை...

என்னை எடுத்து செல்ல எவரும் இல்லை !!
சவலையாய் பிறந்ததை தவிர....!!!
தவறேதும் செய்யவில்லை...!!
நீயாவது எடுத்து செல்லேன்...
காலனிடம் சொன்னது...

0 Response to "சவலை பிள்ளை"