சிநேகம்


சிநேகம்

பிறப்பின் ரகசியம்
பிரபஞ்சம் அறியாது...!!!
பிறப்பின் இடமும் தெரியாது..!!
இறையின் தூதர்கள்
நண்பர்கள் தான்...!!!
கற்பு பெரிது தான்...
நட்பு அதனினும் பெரிது...!!!
விளையாடும் போது
விழுந்துவிட்டால்
விழியோரம் கண்ணீர் துளிகள்
விலாசம் இல்லாது எட்டி பார்க்கும் !!!
தோள் கொடுக்கும் நண்பன்
கை கொடுப்பான் தூக்க ...!!!
உராய்ந்து போன சிராப்புக்கு
எச்சில் தொட்டு மருந்து வைப்பான்!!!
ஒருவரை ஒருவர் வார்த்தையால் பந்தாடும் போது
ஒருபோதும் உன்னை விட்டு தர மாட்டான்...
பிரிவு வரும் என்பது அறியாது
பின்னிரவு வரை கதை பேசி மகிழ்ந்தோம் ...!!!
காலனுக்கு சமிஞ்சை கிடைத்தது...!!
கண நேரத்தில் வந்து கவர்ந்திட்டான்...!
உன்னை அவன் கவர்திடுவான் என்று
முன்னமே தெரிந்திருந்தால் ....
என்னை ஈடாய் தந்திருப்பேன்...!!
நீயில்லா இவ்வாழ்வு எனக்கெதற்கு
இப்புவியில்...!!!

7 Response to "சிநேகம்"

 1. Maha Aims Mega Says:

  This comment has been removed by the author.
 2. Maha Aims Mega Says:

  i can feel the wording's of friendship in the poem..but in real life, i didnt find a friend like that :(...congrats friend for ur cute poem.

 3. h Says:

  ரொம்ப அழகான கவிதை. இத்தனை சீக்கிரம் இத்தனை அருமையான சிநேகிதனை இழக்க வேண்டுமா, கவிதையில் கூட?

 4. kiruthiga Says:

  nanbarea solla varthaikalai thedukearean ean enral nengal than ella azhagana varthaikalaium ungal kavithaiyel serthu mekavvum azhaga oru pataipai uruvakierukengala,sinegam enbathearuku edana oru nala varthaiyai engu thedinalum kedaikathu,padipatharku megavum azhaga unrchipurvama erukerathu thozharea

 5. Janani Krithiga Says:

  Selected and cute wordings....the flow is also spontaneous..... "HATS OFF" to you uncle.....

 6. Anupriya Says:

  wow! amazing words.... chanceless..8)
  those words were really touched my heart friend...

 7. ஆர்.இளங்கோவன் Says:

  அன்பின் நண்பரே..

  நட்பின் இழப்பினை
  மறக்க இயலாது..
  என்ன செய்ய..
  எல்லாம் இறைவனின்
  செயல் தான்..

  நட்புடன் இளங்கோவன்
  சென்னை