குறிஞ்சி பூ ..குறிஞ்சி பூ ..
ஆண்டுகள் தவமிருந்து
ஆர்வமாய் பூத்த குறிஞ்சி பூ
மாலை வரை தான் உன் உயிர் துடிப்பு!!
வண்டுகள் ரீங்காரமாய் பூவின்
காதில் சொன்னது...!!!
பூவும் சிரித்துகொன்டே சொன்னது....!!
எனக்காக காதிருப்போர்ர் ஏராளம் ....!!
அதில் நீயும் தானே அடக்கம்???

2 Response to "குறிஞ்சி பூ .."

  1. kiruthiga Says:

    rombha rashichi ezuthi erukenga frnd,keep it up,very nice,

  2. vilu Says:

    Wow!!! How true!!