சொர்க்க பாதைசொர்க்க பாதை 

சொர்கத்துக்கு போறதுக்கு
பயண சீட்டு எடுத்தேன்..
பாதி வழி போன பின்னே
நடுவழியில் இறங்கிவிட்டேன்...
வழி தெரிஞ்சா சொல்லுங்க ...
மாத்து துணி கூட எடுத்துக்கல...
எல்லாம் இலவசம்னு சொன்னாக ...
ICU வில் இருந்த
அனந்த ராமன் சொன்னான்...!!!
அரை தூக்கத்தில் ...!!


6 Response to "சொர்க்க பாதை"

 1. Aravind Manickam Says:

  Good one uncle!! :P

 2. guna Says:

  good

 3. kiruthiga Says:

  very nice

 4. vilu Says:

  Y dunt u publish these things as a book?

 5. Anupriya Says:

  simply superb...

 6. Janani Krithiga Says:

  Vow !!.. cute n sweet ....