யாசகம்...

யாசகம்  
என் வாழ்கையில் எல்லாமே யாசித்து தான் கிடைத்தது...
யோசித்து பார்த்தாலும் எனக்கு தெரிந்தது.....
பள்ளி பருவத்தில் பென்சில் யாசித்தேன்....
கல்லூரி பருவத்தில் காதலை யாசித்தேன்....
வேலை சமயத்தில் பதவியை யாசித்தேன்...
நேசித்து செய்தாலும் யாசகம் எப்போதும் பெறபடுவது மட்டுமே....
இன்றும் கால தேவனிடம் மரணத்தை யாசிக்கிறேன்....
மற்றுமோர் யாசகம்....

0 Response to "யாசகம்..."